உடல்நலக் குறைவு என நாடகமாடி தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?

தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.