140 கிமீ வேகத்தில் காற்று வீசினால் எத்தகைய சேதம் ஏற்படலாம்? அர்னாப் புயலுக்கு ஆயத்தமாகும் ஆந்திரா

"மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது ஆபத்தானது. இந்த அளவுக்குக் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழக்கூடும். வலுவற்ற மரங்கள் வேரோடு சாயக்கூடும். மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின்விநியோகம் தடைபடலாம். கடலில் பெரிய அலைகள் எழுவதோடு, கடல்நீர் மட்டமும் உயரக்கூடும். கடற்கரைக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளுக்குள் கடல்நீர் புகும் அபாயமும் உள்ளது."

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.