வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளால் நிரம்பிய இந்த மாளிகை திகிலூட்டும் வீடு ஆனது எப்படி?

"வாடகைத் தாய் முறையின் மூலம் இந்த வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மிக இளம் குழந்தைகளுக்கு, இந்த வீட்டை திகிலூட்டும் வீடு என்றுதான் விவரிக்க முடியும்" என்று அக்டோபரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லாஸ் ஏஞ்சலிஸ் கவுண்டி மாவட்ட அரசு வழக்கறிஞர் நாதன் ஹோச்மேன் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.