300 ரூபாயுடன் பெங்களூரு வந்த யாஷ் முன்னணி நடிகரானது எப்படி? ராவணனாக நடித்தது பற்றி அவர் கூறியது என்ன?
கன்னடத் திரையுலகில் நாடக மேடையிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, ‘கேஜிஎஃப்’ படங்கள் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற யஷ், ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணனாக நடிப்பதுடன், அந்தக் கதாபாத்திரத்தின் சிந்தனையையும் செயல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களையும் புரிந்துகொண்டு திரையில் வெளிப்படுத்த முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


