கடலில் மருத்துவ அவசரநிலை - 40 இரானிய மாலுமிகளை மீட்ட இலங்கை

இலங்கையின் தென்கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால், சர்வதேசக் கடல் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 40 இரானிய மாலுமிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.