ஹைதராபாத்: 1,000 பேருடன் பாலியல் உரையாடல்; 82 பேரின் நிர்வாணப் படங்கள், வீடியோக்களைச் சேகரித்த நபர் - போலீசாரிடம் சிக்கியது எப்படி?
பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் சுமார் 1,000 பேரிடம் பாலியல் உரையாடல் நடத்தி, 82 பேரின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களைச் சேகரித்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


