காஷ்மீர் குறித்து ஃபரூக் அப்துல்லா என்ன பேசினார்? இந்தியாவுக்கு எதிரான கருத்து என பாஜக விமர்சிப்பது ஏன்?
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தங்களைப் பாதுகாப்பதாக ஃபரூக் அப்துல்லா கூறிய கருத்துக்குப் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அது இந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது என விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


