10 நாட்களில் 14 பேர் கொலை - மணிப்பூரில் திடீரென வன்முறை அதிகரிக்கக் காரணம் என்ன?

மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வன்முறை திடீரென அதிகரித்துள்ளது. இந்த மாதம் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வெறும் 10 நாட்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு திடீரென வன்முறை அதிகரித்ததற்கு என்ன காரணம்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.