சென்னையில் தனியார் பங்களிப்புடன் 25 மாடல் பத்திரப்பதிவு மையங்கள்: முதலில் 5 மையங்கள் தொடக்கம்

சென்னையில் தனியார் பங்களிப்புடன் 25 நவீன பத்திரப்பதிவு மையங்களைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக 5 மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக, 25 மாடல் பத்திரப்பதிவு மையங்களை அமைத்து நடத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளியை பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அக்டோபர் 16-ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த மையங்களில் சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி விரைவாகவும் வசதியாகவும் பத்திரப்பதிவு சேவைகளைப் பெறலாம். இதற்காக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.