அரசு ஊழியர்கள் அரசை விமர்சிக்கத் தடை: சுகாதாரத் துறை உத்தரவுக்கு எதிர்ப்பு

தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள், 1973-ன் விதி 12-ஐ சுட்டிக்காட்டி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் வியாழக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளைப் பொதுவெளியில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.