அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற இந்தியர்களுக்கு புதிய சிக்கல்: ஹெச்-1பி விசா, பெர்ம் கட்டுப்பாடுகளின் தாக்கம்
மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்ளிட்ட எட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள PERM கட்டுப்பாடுகள், கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கை H-1B விசாவில் பணியாற்றும் இந்தியர்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


