லைட்ஹவுஸ் – அடையாறு மேம்பாலத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது!

லைட்ஹவுஸ் – அடையாறு வரை 4 கி.மீ. உயர்மட்ட சாலை! சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், லைட்ஹவுஸ் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலைத் துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ரூ.38 லட்சம் செலவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் திட்ட அறிக்கை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் அமைகிறது? லைட்ஹவுஸ் பகுதியில் தொடங்கி சாந்தோம் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.