தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றூ 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


