எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..
தண்ணீரோடு கலந்து சிலவற்றை சாப்பிடும்போது உடலுக்கு அது பலவகையான நன்மைகளை கொடுக்கிறது. அந்தவகையில் எந்த நோய்க்கு எந்த தண்ணீரை குடிக்கவேண்டும் என தெரிந்துகொள்வோம்.
மினரல் தண்ணீர் - அனிமியா (ரத்த சோகை)
காய்ச்சி ஆறிய தண்ணீர் - சிறுநீரக கற்கள்
வெள்ளரிக்காய் தண்ணீர் - சரும ஆரோக்கியம்
எலுமிச்சை தண்ணீர் - செரிமானம்
இஞ்சி தண்ணீர் - குமட்டல்
தேன் கலந்த தண்ணீர் - தொண்டை வலி
சோம்பு தண்ணீர் - வீக்கம், உடல் உப்பசம்
அரிசி கழுவிய தண்ணீர் - வயிற்றுப்போக்கு
வெந்தயக் கீரை தண்ணீர் - கல்லீரல் ஆரோக்கியம்
அன்னாசி பழச்சாறு - வீக்கம்
பார்லி தண்ணீர் - சிறுநீர் தொற்று
கேமோமில் தண்ணீர் - மன அழுத்தம்
பூண்டு தண்ணீர் - கொழுப்பு
ஆப்பிள் வினிகர் தண்ணீர் - ரத்த சர்க்கரை
கேரட் தண்ணீர் - கண் ஆரோக்கியம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

