பாரதியார் பல்கலைக் கழகத்தின் 196 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை: திமுக அரசின் அரசாணைக்கு எதிர்ப்பு ஏன்?

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 196 ஏக்கர் நிலத்தைத் தொழிற்சாலை அமைக்க ஒதுக்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. யானை வழித்தடம் அருகே ஏற்கெனவே டெக்சிட்டி திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் சர்ச்சை எழுவது ஏன்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.