காணொளி: சென்னையில் சராசரியாக 7.3 செ. மீ மழை

சென்னையில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்ததை அடுத்து, மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.