அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி
தென்காசி: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெக வந்துள்ளது. ஆனால் ஆட்சியிலும், கட்சியிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. தவெகவிலும் உள்கட்சி பூசல் அதிகமாக உள்ளது. தென்காசியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவர் கண் முன்பு தவெகவினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அருண்ராஜ் காரில் இருந்து இறங்கிய வேகத்தில் மீண்டும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


