இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது!
பாரிஸ்: சமீப காலங்களாகவே உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இலங்கை, வங்கதேசம் தொடங்கி நாம் பல நாடுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதற்கிடையே பிரான்ஸ் நாட்டிலும் இப்போது மிக பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் வரலாற்று கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதோடு, பல இடங்களில் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள், எரிபொருள்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


