டேய் மனசாட்சியே இல்லையாடா.. 8 மாதம் போராடி நதியை சுத்தப்படுத்திய இன்ஸ்டா பிரபலத்துக்கு அடுத்த அடி

போபால்: மத்திய பிரதேசத்தில் நதி என்று சொல்ல முடியாத அளவுக்கு குப்பைகளால் நிறைந்து இருந்த அஜ்னார் நதியை ‘பிட்டு தபாஹி என்பவர் 8 மாதம் போராடி தூய்மைப்படுத்தினார். ஆனால் அடுத்த ஒரு மாதத்துக்குள் அந்த நதியை பொதுமக்கள் மாசுப்படுத்திய நிலையில் தற்போது பிட்டு தபாஹிக்கு 2 அடி விழுந்துள்ளது. கரையோரத்தில்அவர் வைத்த குப்பை தொட்டியை கூட விடாமல்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.