மகளின் தோழியாம்.. 75 வயது தாத்தாவை மணக்கும் 30 வயது பெண்.. ஏன் தெரியுமா? இப்ப ஊரெல்லாம் இதான் பேச்சு
கான்பூர்: 75 வயதில் ஒருவருக்கு திருமணம் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதுவும் 30 வயது பெண்ணுடன் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்! உத்தரப் பிரதேசத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. மணப்பெண் வேறு யாருமில்லை.. அந்த 75 வயது தாத்தாவின் மகளின் தோழி ஆவார்.. இருவருக்கும் 45 வருட வயது வித்தியாசம் உள்ள நிலையில், இப்போது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
