அதிகாலையில் குலுங்கிய சிம்லா.. 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு! மக்கள் அச்சம்!
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருக்கிறது.. சிம்லாவிலிருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில், அதிகாலை 4.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
