சினிமாவை மிஞ்சிட்டாங்க! எம்பி காருக்கு தீ வைத்த தெலுங்கு தேசம் கட்சியினர்! உள்ளாட்சி தேர்தலால் கலவரம்
அமராவதி: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. முதல் நாளான இன்றே தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் கலவரம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் எம்பி மிதுன் ரெட்டி சென்ற காரினை வழிமறித்து தெலுங்கு தேசம் கட்சியினர், காரினை எரித்திருக்கும் சம்பவம் தெலுங்கு படங்களை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


