ஜெகஜால கில்லாடி நாகர்கோவில் ஷாலினி.. \ரத்தம் கக்கி செத்துடுவே\.. 25 சவரன் விழுங்கியது எப்படி?
கன்னியாகுமரி: ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.. குடும்பத்தில் பிரச்சினை வந்தால் அதைத் தீர்க்க என்னென்னவோ முயற்சி செய்வார்கள். அந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியொரு அதிர்ச்சிப் புகார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிளம்பியுள்ளது. இதில் பிரதானமாக போலீசாரின் கவனம் திரும்பியிருப்பது நாகர்கோவில் ஷாலினி மீதுதான். கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


