அன்று லாரா, இன்று ஹோப்: வெஸ்ட் இண்டீசின் புதிய நம்பிக்கை நட்சத்திரத்திடம் தோனியின் தாக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி, ஒருநாள் போட்டிகளில் ஜொலித்து, தற்போது டி20 கிரிக்கெட்டுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஷாய் ஹோப் உருவெடுத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.