16 வயதுக்குட்பட்டவர் போல நடிக்கும் ஆபாசக் காட்சிகளுக்குத் தடை! நவ. 6 முதல் அமல்! இங்கிலாந்து அதிரடி!
நவம்பர் 6 முதல் ஆபாசப் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு… இங்கிலாந்து அரசு அதிரடி! பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் ஆபாசப் படங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மூன்று வகையான ஆபாசக் காட்சிகளுக்குத் தடை விதிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய சட்டம் நவம்பர் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, கழுத்தை நெரித்தல் அல்லது மூச்சுத்திணறச் செய்தல் போன்ற வன்முறைக் காட்சிகள், உறவினர்களுக்கு இடையிலான பாலியல் உறவுகள் அல்லது உறவினர்கள் போல நடிக்கும் காட்சிகள், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


