சீனா ஏன் டன் கணக்கில் தங்கம் வாங்கிக் குவிக்கிறது? வேலையை காட்டிய ஜி ஜின்பிங்! அதிரும் அமெரிக்கா!

பெய்ஜிங்: சீனாவின் மத்திய வங்கி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 23 டன் தங்கத்தை புதிதாக வாங்கித் தன் கருவூலத்தில் சேர்த்துள்ளது. இதன் மூலம் சீனா தொடர்ந்து 23-வது மாதமாக இடைவிடாமல் தங்கம் வாங்கிக் குவித்து வருகிறது. தற்போது சீனாவின் மொத்த அதிகாரப்பூர்வ தங்க இருப்பு சுமார் 2,410 டன்களாக உயர்ந்துள்ளது. சீனா எதற்காக இவ்வளவு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.