\போர் வெடித்தால்.. நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும்!\ பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

ஜெய்ப்பூர்: அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அண்டை நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இந்தியா நிற்கும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ராஜஸ்தான், மத்திய

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.