சீனா தாத்தாவுக்கு 101 வயசானாலும் ரசனை குறையல.. நண்டு விருந்து, கோக், ஸ்பிரைட்.. என்னங்க மனுஷன் இவர்

பெய்ஜிங்: 101 வயதிலும் கோகோ கோலா, ஸ்பிரைட் என ஜாலியாக கூல் டிரிங்ஸ் குடித்துக்கொண்டு, ஒரு தட்டு நிறைய நண்டை அள்ளி அள்ளி சாப்பிடும் தாத்தாவை பார்த்திருக்கிறீர்களா? சீனாவை சேர்ந்த லூ ஷிஸெங் என்ற இந்த தாத்தாவின் வித்தியாசமான உணவு பழக்கம்தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.. இப்படியும் ஒரு முதியவர் நம்முடன் வாழ்ந்து வருகிறாரா? என்று

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.