ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்.. அடுத்தடுத்து 2 கப்பல்கள் மூழ்கடிப்பு.. தாண்டவமாடும் ஈரான்

டெஹ்ரான்: ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி அருகே கண்ணிவெடி மற்றும் ஏவுகணை தாக்குதலில் சிக்கி கண்டெய்னர் கப்பல் உள்பட 2 சரக்கு கப்பல்கள் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த ஜலசந்தியை நிர்வகிப்பதில் ஈரான் - அமெரிக்கா இடையே

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.