இந்தியாவையே உலுக்கிய ப்ளூ டிரம்’ கொலை வழக்கில் தீர்ப்பு.. கணவரை கொன்ற மனைவிக்கு மரண தண்டனை!
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான சவுரவ் ராஜ்புட், தனது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்டு, ப்ளூ டிரம்மிற்குள் வைத்து சிமெண்ட் கலவை போட்டு மறைத்த வழக்கில் குற்றவாளிகளான முஸ்கான் மற்றும் சஹில் ஆகியோருக்கு மீரட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


