நடனமாடி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் - இவர் ஏன் இப்படிச் செய்கிறார்?

ஆந்திராவில் ராஜமகேந்திரவரத்தில் வெங்கட் என்பவர் இதனைச் செய்து வருகிறார். ஹெல்மெட்டின் அவசியம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவதன் தேவை ஆகியவற்றை வலியுறுத்தி அவர் இதனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.