கொழும்புவில் தியாகச்சுடர் திப்பு சுல்தான் நூல் வெளியீடு: வரலாறு படைத்த மைசூர் புலி!

கொழும்பு: இலங்கையின் தலைநகரான கொழும்புவில், இந்திய வரலாற்று நாயகன் திப்பு சுல்தானின் தியாக வாழ்வை விளக்கும் தியாகச்சுடர் திப்பு சுல்தான் என்ற சிறப்பு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாட்டின் ஈரோடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.கே. ஜமால் முஹம்மது எழுதிய இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.