டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி
டெல்லி: ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தின் பைலட்டிடம் இருந்து கடத்தல் முயற்சி தொடர்பான Squawk 7500 என்ற அவசர கோட் மெசேஜ் அனுப்பப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரஅவசரமாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


