பாகிஸ்தானில் ஒரிஜினல் துரந்தர்? பட்டப் பகலில் போட்டு தள்ளப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி! யாரிந்த கன்மேன்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களால் பயங்கரவாத இயக்கங்களின் முக்கிய தலைகள் அடுத்தடுத்து சுட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லஸ்கரி தைபா அமைப்பின் மூத்த தளபதியான இம்ரான் கானை மர்ம நபர் ஒருவர் பட்டாபகலில் சுட்டு கொலை செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


