ரத்தன் டாடா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? வெடிக்கும் போட்டி.. நீதிமன்றத்தை நாடிய நோயல் டாடா

மும்பை: டாடா அறக்கட்டளையின் நிர்வாகம் தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தலைவர் நோயல் டாடாவும் அவரது மகன் நெவில் டாடாவும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளனர். இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்! இந்தியாவின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தில் ரத்தன்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.