சௌதியில் சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து - இலங்கை அரசு கூறியது என்ன?
இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை செளதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கைப் பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


