நீங்கலாம் மனுஷனே கிடையாது.. 8 மாதம் போராடி இன்ஸ்டா பிரபலம் சுத்தப்படுத்திய நதியை 30 நாளில் நாறடித்த மக்கள்! வீடியோ

போபால்: மத்திய பிரதேசத்தில் பிளாஸ்டிக் உள்பட பிற கழிவுகளில் நிரம்பி வழிந்த அஜ்னார் நதியை பிட்டு தபாஹி என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் 8 மாதம் போராடி சுத்தம் செய்து வெளியிட்ட வீடியோ கவனம் பெற்றது. இந்த வீடியோ வெளியான ஒரு மாதத்திலேயே தற்போது அந்த நதி மீண்டும் மாசுடைந்துள்ளது. பொதுமக்கள் வீசிய குப்பைகளால் அந்த நதி மோசமான

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.