சவுதியில் பதற்றம்.. இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு! ரியாத், ஜெட்டா விமானங்கள் ரத்து
ரியாத்: ஏமனின் ஹவுதி படையினருக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கான அவசர உதவி எண்களை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும்போது இந்தியர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே தொடர்ந்து பதற்றம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


