கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால் வரிச் சலுகை இரட்டிப்பாகுமா? பொருளாதார நிபுணர் விளக்கம்

சென்னை: கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால் வரிச் சலுகை இரட்டிப்பாகுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.. பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். வீட்டின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும். வீட்டுக் கடனில் இணைக் கடனாளியாக இருக்க வேண்டும்.மாதத் தவணையில் உங்களுக்கான பங்கை உண்மையிலேயே நீங்கள்தான் செலுத்த வேண்டும் என்று

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.