ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது?

பெர்லின்: ஜெர்மனியில் சாலையோர ‘ஃபாஸ்ட்புட் கடையில் தோழிகளுடன் நின்று சாப்பிட்டு கொண்டிருந்த 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி ரோபோ ஒன்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறி கொண்டே வருகிறது. குறிப்பாக பாலியல் தொல்லை, பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.