மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி.. வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. என்ன நடந்தது? அந்த பெண் யார்? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுவேந்து அதிகாரி உள்ளார். சமீபத்திய சட்டசபை தேர்தலில் பாஜக
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


