போப்பாண்டவர் லியோவிற்கு புற்றுநோய்.. நுரையீரலின் ஒருபகுதி அறுவை சிகிச்சையில் அகற்றம்
வாடிகன்: போப்பாண்டவர் லியோ உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் லியோவிற்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது நுரையீரலின் ஒருபகுதி அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் போப் பிரான்ஸ்சிஸ் தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


