மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல்.முருகன் அறிவிப்பு - என்ன காரணம்?

மத்திய இணை அமைச்சரான தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.