சீனா கண் அசைத்தால் போதும்.. உலக EV பேட்டரி சந்தையை காலி.. இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய சிக்கல் ஏன்?

டெல்லி: மின்சார வாகனங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று பேட்டரி தொழில்நுட்பம். இந்த பேட்டரி துறையில் சீனா இன்று உலக நாடுகளை முந்தியுள்ளது. 2005ஆம் ஆண்டில் சீனாவில் மின்சார வாகன பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு மட்டுமே இருந்தன. ஆனால், 20 ஆண்டுகளில் உலகளவில் விற்பனையாகும் பேட்டரிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை தயாரிக்கும் அளவுக்கு சீனா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.