ஹூத்தி தாக்குதலை தடுக்க சௌதி அரேபியாவுக்கு அமெரிக்கா உதவாதது ஏன்? 4 முக்கிய காரணங்கள்
இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சௌதி அரேபியா முழுவதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது. சௌதி அரேபியா இத்தனை தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா ஏன் அதற்கு உதவவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


