\தண்ணீர் சுத்தமா இல்லை..\ கதறி துடிக்கும் பாகிஸ்தான்.. சிந்து நதியை நிறுத்தி இந்தியா கொடுத்த பதிலடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், அந்த வலியை இப்போது பாகிஸ்தான் உணர ஆரம்பித்துவிட்டது. நடப்பு ஆண்டுக்கான காரீஃப் பருவத்தில் பாகிஸ்தானில் சிந்து நதிப் படுகையில் நீர்வரத்து 22 சதவீதம் குறையும் என அந்நாட்டு அரசு கணித்துள்ளது. இதனால் அங்குள்ள அதிகாரிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். கடந்த 2025 ஏப்ரல்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.