ரூ.20 டெண்டரை ரத்து செய்துவிட்டு 35-க்கு மின்சாரம்.. அன்று திமுகவை விமர்சித்த விஜய்க்கு என்ன ஆச்சு?

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று முக்கியமான சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதாவது, "ஐந்து ரூபாயில் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? திமுக ஆட்சிக் காலத்தில் குறைந்த விலைக்கு வாங்கப் போடப்பட்ட ஒப்பந்தம் என்ன ஆனது?" என்று கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அதிக விலை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.