மொத்த இலங்கையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜபக்சே.. இன்று ஐசியுவில் அனுமதி! நிலைமை மோசம்

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாக அவரது இலங்கை பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 80 வயதான மகிந்த ராஜபக்சே நேற்று திங்கள்கிழமை மருத்துவமனையில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.