சேலை அணிந்து, வெறுங்காலில் 9 நிமிடத்தில் 1,600 மீட்டர் ஓடிய கவிதா – வைரல் வீடியோவுக்கு பின்னால் உள்ள கதை

ஊர்க்காவல் படை பணிக்காக நடத்தப்பட்ட 1600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இலவச பயிற்சி ஓட்டத்தில்தான் (trial) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதைப் பார்த்த பிறகு, கவிதா மஹதோவிற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவர் ஒரு இல்லத்தரசி ஆவார், மேலும் இவரது கணவரும் இறந்துவிட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.