பெண் பத்திரிகையாளரை தள்ளி விட்ட ராகுல் காந்தி? பரவி வரும் வீடியோ!

டெல்லி: உச்சநீதிமன்றம் நோக்கி இன்று ராகுல் காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்ற நிலையில், கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அப்போது, தன்னிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரை ராகுல் காந்தி தள்ளி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் (SIR) முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.